பேச்சு:மலேரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலங்கையில் நுளம்பு என்றால் கொசுவா? தமிழ் இணையப் பல்கலை அகரமுதலியில் இச்சொல் காணக்கிடைக்கவில்லை?--ரவி 08:39, 13 ஆகஸ்ட் 2006 (UTC)

நுளம்பு ஈழத்தில் பாவனையில் உள்ள சொல். இது தமிழ்ச் சொல்லா என்பது தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக சிங்களச் சொல்லோ அல்லது அதன் அடியிலிருந்து பிறந்ததோ அல்ல.--Kanags 09:55, 13 ஆகஸ்ட் 2006 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மலேரியா&oldid=55969" இருந்து மீள்விக்கப்பட்டது