பேச்சு:மதுரைப் போத்தனார்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அருமையான பாடல். இன்றைய வணிக நோக்கை மறுதளிப்பதால் இன்றும் நூறு விழுக்காடு பொருந்தற்பாடுள்ள கருத்து. இது காதலை முன்னிட்டு சொல்லியிருந்தாலும் பொதுவாழ்க்கைக்கும் விரிவுபடுத்திடலாம். நன்றிகள், ஐயா!உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:41, 22 சூன் 2015 (UTC)[பதிலளி]

இதில் கரிந்த குதிர் மரம் பொத்து அல்லது மொக்கையைக் குறிப்பதால் இந்தச்சொல் ஊடு வந்ததாலும் இவர் பெயர் பெற்றிருக்க வய்ப்புள்ளது.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:48, 22 சூன் 2015 (UTC)[பதிலளி]