பேச்சு:மண்டைக்காடு கலவரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக் கட்டுரையையும் பூட்டினால் நன்றாக இருக்கும். வளர்ந்து வரும் விக்கியில் தொலைநோக்கோடு விசமத் தொகுப்புகள் இல்லாத போதே கட்டுரைகளைப் பூட்ட வாய்ப்பு உள்ளதா ? --பெ. கார்த்திகேயன் (Karthi.dr)\உரையாடுக 04:31, 15 மார்ச் 2011 (UTC)

பொதுவாக பிரச்சனை எழுந்தால் தான் பூட்டுவது வழக்கம். முன்பே பூட்டுவதில்லை. இதன் மீது ஒரு கண் வைத்திருங்கள் ஏதேனும் விசமம் நடந்தால் பூட்டி விடுவோம்--சோடாபாட்டில்உரையாடுக 04:40, 15 மார்ச் 2011 (UTC)
அப்ப‌‌டியே ஆகட்டும். கவனிப்புப் பட்டியலில் வரவேண்டும் என்பதற்காய்ச் சிறிய தொகுப்பொன்றைச் செய்துள்ளேன். --பெ. கார்த்திகேயன் (Karthi.dr)\உரையாடுக 04:48, 15 மார்ச் 2011 (UTC)