பேச்சு:மட்டக்களப்புத் தேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சொந்த ஆய்வு என்ன என்பதை இங்கு தெரிவிப்பது நல்லது. --AntanO 03:28, 18 ஆகத்து 2015 (UTC)

நிச்சயமாக, வெறுமனே சான்று தேவை, சொந்த ஆய்வுக் கருத்துக்கள் இருக்கின்றன என்று புதிய விக்கிப்பீடியனான என்னைச் சோர்வடையச் செய்யாமல், இருபத்தேழு உசாத்துணை சான்றுகள் கொடுக்கப்பட்டுள்ள இக்கட்டுரையில், அப்படி என்ன தான் இட்டுக்கட்டிய பொய்கள் இருக்கின்றன என்று சுட்டிக் காட்டி, இச்சிறியவனை வழிநடத்த வேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன். --மகிழறிவன் 09:45, 18 ஆகத்து 2015 (UTC)