பேச்சு:மகா சிவராத்திரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Tripundra.PNG மகா சிவராத்திரி என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தமிழ்ச்சொற்கள் தேவை[தொகு]

  • அனுஷ்டித்தல்
  • அபிஷேகம்
  • நிவேதனம்
  • அர்ச்சனை

--Sivakumar \பேச்சு 15:47, 23 ஏப்ரல் 2007 (UTC)

  • அனுஷ்டித்தல் - பின்பற்றுதல்/கடைப்பிடித்தல்
  • அபிஷேகம் - திருமுழுக்கு?
  • நிவேதனம் - படையல்

-- Sundar \பேச்சு 15:53, 23 ஏப்ரல் 2007 (UTC)

  1. கடைப்பிடித்தல் - என் விருப்பம்.
  2. முழுக்கு பொருத்தமாக இருக்கும். (எ.கா தேன் அபிஷேகம் - தேன் முழுக்கு) --Sivakumar \பேச்சு 15:59, 23 ஏப்ரல் 2007 (UTC)
கும்மாபிஷேகத்தை தமிழ் பற்றாளர்கள் குடமுழுக்குஎன பெயரிட்டு விளம்பரபடுத்துவர்--கலாநிதி 16:55, 23 ஏப்ரல் 2007 (UTC)