பேச்சு:பெர்மாவின் சிறிய தேற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Induction என்பதற்கு தூண்டுண்மை எனலாம் அல்லவா? --செல்வா 18:21, 22 செப்டெம்பர் 2007 (UTC)

உய்த்தறிதல் என்ற சொல் பள்ளிக்கூடங்களில் ஏற்கனவே ஊறிவிட்ட சொல். அதனால் அதைப் பயன்படுத்தினேன். 'தூண்டுண்மை' என்பதற்கு இணையாக 'deduction' என்பதற்கு ஒரு சொல் என்ன?

--Profvk 18:33, 22 செப்டெம்பர் 2007 (UTC)

பொதுவாக பொதுவான ஒன்றில் இருந்து வருவித்தல் என்பதே கருத்து. எனவே வழியுண்மை எனலாமோ? வரலாறு என்பது போல வரலுண்மை எனலாமோ? வரன்மெய், வரன்வாய்பாடு என்றும் கூறலாம்??--செல்வா 18:56, 22 செப்டெம்பர் 2007 (UTC)

Chinese hypothesis பற்றியும், ஆய்லரின் 1736 ஆம் ஆண்டு Totient theorem பற்றியும் கூறுவது சிறப்பு கூட்டும் :) மீண்டும் ஓர் அருமையான படைப்பு செய்திருக்கிறீர்கள். நன்றிகள்!--செல்வா 18:26, 22 செப்டெம்பர் 2007 (UTC)