பேச்சு:பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு குறித்து[தொகு]

விவகாரம் தமிழ்ச்சொல்லா? மாற்றாக அலுவல்கள் என்றோ உறவுத் துறை (எ-டு: ministry of foreign affairs = வெளியுறவுத் துறை அமைச்சகம்) என்றோ இடலாமா? அதாவது, பெருநிறுவன உறவுத்துறை அமைச்சகம் என்றோ பெருநிறுவன அலுவல்கள் துறை அமைச்சகம் என்றோ இருக்கலாமா?--PARITHIMATHI (பேச்சு) 11:09, 31 திசம்பர் 2021 (UTC)[பதிலளி]