பேச்சு:பெரிய பாம்பே ஜவுளி வேலை நிறுத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைப்பு[தொகு]

இக்கட்டுரையின் தலைப்பை பம்பாய்/மும்பை நூற்பாலைகளில் மாபெரும் வேலைநிறுத்தம் என மாற்றலாமா?--சிவக்குமார் (பேச்சு) 14:12, 7 சூன் 2018 (UTC)

Bonus[தொகு]

போனஸ் என்றிருக்கிறது. தமிழ் விக்சினரியில் மிகையூதியம்/உபரிச் சம்பளம் என்று கொடுத்துள்ளனர். வேறு ஏதும் ஈடான சொற்கள் உள்ளனவா?--சிவக்குமார் (பேச்சு) 14:12, 7 சூன் 2018 (UTC)