பேச்சு:புறநானூறு காட்டும் திணைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெருந்திணை, பொதுவியற் திணை என்பன புறவியல் அல்லாமல் அகவியல் திணைகள் அல்லவா?--சஞ்சீவி சிவகுமார் 04:01, 8 சூன் 2011 (UTC)[பதில் அளி]

சஞ்சீவி சிவகுமார் தெளிவுக்கு நன்றி. செப்பம் செய்துள்ளேன். திருத்தங்களை என் பேச்சுப் பகுதியில் என் பார்வைக்குக் கொண்டுவாருங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 00:34, 2 செப்டெம்பர் 2012 (UTC)
  • பாலு பேசியிருக்கலாம். எப்படியோ அவரது பாணியில் கட்டுரையை நீக்கி செம்மைப்படுத்த உதவியிருக்குறார். நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 21:54, 13 சனவரி 2014 (UTC)[பதில் அளி]