பேச்சு:புருசிய இராச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இதனைப் பிரழ்சியா என்று எழுதினால் ஒலிப்பு நெருக்கமாக வரும். அப்படி மாற்றலாமா? வேண்டாம் எனில், பிரசியா என்றே இருப்பதில் எனக்கு பெரிய மறுப்பு ஏதும் இல்லை. உருசியா/இரசியா என்பது போலவே பிரசியா என்றே இருக்கலாம். ஆனால் பிரழ்சியா என்றால் ஒலிப்பு சற்று நெருக்கமாக வரும்.--செல்வா 14:29, 26 செப்டெம்பர் 2010 (UTC)

பிரசியா/பிரஷியா என்பதே நாம் பழகிய ஒலிப்புகள் தானே. பிரழ்சியா என்றால் தவறுதலாகப் பிரித்து படிக்க வாய்ப்பு உண்டாகக்கூடும் (ழ் ஐ கண்டவுடன் அங்கு நிறுத்தவேண்டுமென்று தானாகத் தோன்றுகிறது. சிறப்பு ழகரமென்றால் ஒரு வித தனி மதிப்பென்பதால் இருக்கக்கூடும்)--சோடாபாட்டில் 14:42, 26 செப்டெம்பர் 2010 (UTC)