உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:புரதங்களுக்கு இடையேயான இணைவாக்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நன்றி நட்கீரன் அவர்களே,

உங்களின் stem cell கட்டுரை அருமை... எனக்கு கொஞ்சம் cancer stem cell ஆய்வு செய்துள்ளேன்... நேற்றே ஒரு கட்டுரை எழுதி தவறுதலாக அனைத்தையும் இழந்து விட்டேன்... வெகு விரைவில் எழுதுவேன்... அதற்க்கு முன் கணிக்கும் மரபணு செம்மை படுத்த விழைகிறேன்.....

அதிலும் தற்பொழுது செய்த மாற்றங்களை செய்யவும் .. எனக்கு எப்படி செய்வது என தெரியவில்லை.. மேலும் படத்தை இணைப்பது பற்றி எனக்கு அறிய தரவும்..

நன்றி

குருத்தணு பற்றிய கட்டுரையை நான் எழுதவில்லை என்றே நினைக்கிறேன். படியெடுப்பு கட்டுரையைத் தொடங்க்கினே, பின்னர் அதை பிற பயனர்கள் வளத்தெடுத்தார்கள். உங்களுடைய அறிவும் எழுத்து சிறப்பு. விக்கி நுட்பத்தை விரைவில் பெறுவீர்கள்.

ஒரு படத்தை இணைக்க பின்வரும் குறியீட்டைப் பயன்படுத்தவும். படத்தின் பெயர், அளவு, இடது வலது நடு, விபரம் போன்றவற்றை குறிப்பிடலாம். படப் பெயரே போதுமானது.

[[படிமம்:Primary school smiles.jpg|thumb|right|370px|தமிழ்ச் சிறுமிகள்]]

படிமம்:Primary school smiles.jpg
தமிழ்ச் சிறுமிகள்

--Natkeeran 03:17, 10 ஜூலை 2009 (UTC)

interaaction ஊடாட்டல்[தொகு]

--Natkeeran 02:56, 15 ஏப்ரல் 2010 (UTC)