உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:பிரீடரிக் ஷெல்லிங்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Latest comment: 18 ஆண்டுகளுக்கு முன் by செல்வா in topic Untitled
பிரீடரிக் ஷெல்லிங் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

[தொகு]

Friedrich எனும் செருமானியச் சொல் /ˈfridrɪk; Ger. ˈfridrɪx/ Ger. free-drikh] என்பதாக dictionary.com இல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பிரீட்ரிக் ஷெல்லிங் என்பதே பொருத்தமாக இருக்கும் என்பது எனது கருத்து. Frederik என்னும் ஆங்கிலப் பெயர் பிரெடெரிக் என்றே எழுதப்பட்டு வருகிறது.--Kanags 23:47, 11 நவம்பர் 2007 (UTC)Reply

கடைசியில் உள்ள x அல்லது kh என்பது ஃக் என்று ஒலிப்பது ஒரு முறை ழ்ச் (அல்லது ஷ்ச்) என்று ஒலிப்பது ஒரு முறை. நாம் பகரத்தை p, b, f ஆகிய மூன்றுக்கும் பயன்படுத்துகிறோம். இதுவே போதும் எனில், பிரீடிரிக் என்று எழுதலாம். பிரீட்ரிக் என்றும் சொல்லலாம், ஆனால் D ஒலி வருவதற்காக ட அல்லது டி என்று எழுதலாம். பிரீடரிக் அல்லது பிரீடிரிக் என்று எழுத பரிந்துரைக்கிறேன். 'விரீடரிக் என்று எழுதுவது இன்னும் சிறந்தது. --செல்வா 02:15, 12 நவம்பர் 2007 (UTC)Reply