பேச்சு:பிரயாக்ராஜ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரயாக்ராஜ் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பிரயாக்ராஜ்[தொகு]

அலுவல்பூர்வமான பெயர்மாற்றம் நிகழ்ந்து நான்காண்டுகள் ஆகிவிட்டன. மாவட்டத்தை அழைக்கும் போது பிரயாக்ராஜ் என்ற பெயர் தமிழ் ஊடகங்களின் வழக்கில் வந்துவிட்டது. எனவே இக்கட்டுரையில் பெயரை அலுவல்பெயருக்கு மாற்ற பரிந்துரைக்கிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 00:59, 29 அக்டோபர் 2022 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பிரயாக்ராஜ்&oldid=3891285" இலிருந்து மீள்விக்கப்பட்டது