பேச்சு:பிரதேச செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - வட மாகாணம், இலங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நன்றி உமாபதி, Maritimepattu என்பதைத் தமிழாக்கி எழுதும்போதே அது சரியல்ல என ஊகித்தேன். ஆனால் சரியான பெயர் தெரியாததால் பின்னர் தேடிப் பார்க்கலாம் என எண்ணினேன். மாற்றியதற்கு நன்றி. மயூரநாதன் 19:04, 1 பெப்ரவரி 2008 (UTC)