பேச்சு:பிரகாஷ் பதுகோனே

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இவர் பெயரை (ಪ್ರಕಾಶ್ ಪಡುಕೋಣೆ) "ப்ரகாஷ் படுகோணெ" என்றால் சரியான ஒலிப்பாக இருக்கும். ஆகவே பிரகாஷ் படுகோணெ எனலாம் அல்லது பிரகாசு படிகோணெ எனலாம். அல்லது பிரகாழ்சு படுகோணெ என்றும் கூறலாம்.--செல்வா 20:19, 3 ஜூலை 2009 (UTC)

"பிரகாசு படகோணெ" என்பது கன்னட ஒலிப்புக்கு தகுந்தாற்போல் இருக்கும்--கார்த்திக் 21:02, 3 ஜூலை 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பிரகாஷ்_பதுகோனே&oldid=399482" இலிருந்து மீள்விக்கப்பட்டது