உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:பிண மலர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிண மலர் என்ற பெயர் கேட்க உவப்பாக இல்லை. நீத்தார் மலர் போன்ற வேறு பெயர்களை எண்ணிப் பார்க்கலாம்--இரவி 05:14, 19 மே 2011 (UTC)[பதிலளி]

பெயர்களில் எதற்கு குழூஉக்குறி? “நீத்தார்” என்பது பொருந்தாத ஒரு மங்கலச் சொல்--சோடாபாட்டில்உரையாடுக 05:40, 19 மே 2011 (UTC)[பதிலளி]
இரவி இப்பெயர் பொருத்தமாக உள்ளதெனக் கருதுகிறேன். ஏனெனில் இம்மலர்கள் அருவருக்கத்தகு மணத்தைப் பரப்புவனவாக உள்ளன. மேலும் corpse எனும் சொல் இறந்த, சிதைந்த என்று பொருள் தருவதாகவும் உள்ளது. எனவேதான் இப்பெயரைத் தெரிவு செய்தேன். :) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 06:53, 19 மே 2011 (UTC)[பதிலளி]

சூர்யபிரகாசுவின் கருத்துத் தான் சரி.--சஞ்சீவி சிவகுமார் 08:51, 19 மே 2011 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பிண_மலர்&oldid=770084" இலிருந்து மீள்விக்கப்பட்டது