பேச்சு:பார்க்கவகுலம்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எட்கர் தர்சுடனின் நூலில் பார்க்கவ குலம் பற்றி இக்கட்டுரையில் உள்ள குறிப்புகள் இல்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:41, 4 ஆகத்து 2014 (UTC)Reply[பதில் அளி]

மலையமான் நத்தமான் சுருதிமான் என்பது நம் குடிகள்[தொகு]

இந்தப் பக்கத்தில் மீண்டும் மீண்டும் ஒரு செய்தி வருகிறது என்ன என்றால் மலையமான் நத்தமான் சுருதிமான் என்ற பட்டங்கள் பார்க்கவ குலத்திற்கு உண்டு என்ற ஒரு பொய்யான சான்று இல்லாத ஒரு செய்தி அது, ஏனெனில் மலையமான் நத்தமான் சுருதிமான் என்பது பட்டங்கள் இல்லை அவைதான் குடிகள், இந்த மூன்று குடியினரும் சேர்ந்து இருப்பது தான் பார்க்கவகுலம், அவர்களில் மலையமான் நத்தமான் அவர்களுக்கும் உடையார் என்ற பட்டமும் சுருதிமான் உங்களுக்கு மூப்பனார் என்ற பட்டமும் சில இடத்தில் நத்தமான் உங்களுக்கு நயினார் என்ற பட்டமும் உள்ளது. அதை நான் திருத்தம் செய்வதற்கு almighty என்ற பயனர் மீண்டும் மீண்டும் அதனை மாற்றம் செய்கிறார் அதனால் இம்முறை அதனை செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் மலையமான் நத்தமான் சுருதிமான் என்ற முப்பெரும் பிரிவுகளை கொண்டவர்கள் உடையார் நயினார் மூப்பனார் என்ற பட்டங்களை கொண்டவர்கள் பார்க்கவ குலத்தினர். Kovilur S. M (பேச்சு) 09:40, 20 அக்டோபர் 2021 (UTC)Reply[பதில் அளி]