பேச்சு:பான் சிங் தோமர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

steeplechase -க்கு இணையா தமிழ் சொல்[தொகு]

steeplechase க்கு இணையான தமிழ்சொல் யாருக்கேனும் தெரியும் என்றால் கட்டுரையில் அதை திருத்திவிடவும், அதன் காரணமாகவே அதை ஆங்கிலத்திலேயே இட்டிருக்கிறேன். (ஆங்கில) விக்கியில் நான் தேடி அறிந்தவரை தடை தாண்டும் ஓட்டம் என்பது hurdling என்பதையே குறிக்கிறது. அங்கு hurdling மற்றும் steeplechase இரண்டிற்கும் இரு வேறு கட்டுரைகள் உள்ளது. அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 10:42, 12 பெப்ரவரி 2014 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பான்_சிங்_தோமர்&oldid=1616733" இலிருந்து மீள்விக்கப்பட்டது