பேச்சு:பாட்டாளி மக்கள் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:53, 14 மே 2007 (UTC)

வெற்றி பெற்ற தொகுதிகள் என்பதில் 6 என்று உள்ளது இது தவறு, போட்டியிட்ட தொகுதிகள் 6 என்பதே சரி. போட்டியிட்ட தொகுதிகள் எதிலும் இக்கட்சி இம்முறை (15வது மக்களவை) வெற்றிபெறவில்லை. --குறும்பன் 17:58, 4 மே 2010 (UTC)