உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:பாசுக்கல் (நிரலாக்க மொழி)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாசுக்கல் (Pascal) என்று இருத்தல் வேண்டும். இல்லாவில் இதனை paasugal என்று படித்தல் வேண்டும். பாஸ்கல் என்று எழுதினாலும் Paasgal என்றுதான் படிக்க வேண்டும். பாஸ்க்கல் என்றால் Paaskal என்று ஒலிக்கலாம். பாசுகால் என்று ககரம் நெடிலாக வருவதும் சரியல்ல (இன்றைய ஒலிப்பு வழக்கில்)--செல்வா 17:11, 28 ஜூன் 2009 (UTC)

Start a discussion about பாசுக்கல் (நிரலாக்க மொழி)

Start a discussion