பேச்சு:பழைய மாணவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்த Alumnus என்ற ஆங்கில சொல்லுக்கு பழைய மாணவன் என்றுதான் அகராதியில் உள்ளது. முன்னாள் என்றால் தொழிலாகப் போய்விடும். மாணவம் என்பதை பருவத்தால் குறிப்பதால் விட்டுவிட்டேன். இந்த சொல்லை நான் கல்வி பயிலும் காலத்தில் அறிந்ததாக நினைவில்லை. தற்பொழுதைய நிலையில் தனியாக இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் சமீபத்தில் கல்வி பயின்று முடித்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவியர் அ மூத்தவர்கள் பயன்படுத்தலாம். அலுமினி விக்கி என்றத் தளம் என் நினைக்கின்றேன். இதைத்தவிர ஒன்றும் இல்லை என்பதால் சிறியதாக தொகுத்தேன் நீங்கள் இன்னும் விரிவாகத் விருப்பத்தின் பேரில் தொகுக்கவும்.--செல்வம் தமிழ் 04:48, 4 மார்ச் 2009 (UTC)


அலுமினி என்றால் முன்னாட்களில் பயின்ற மாணவர் மற்றும் மாணவியரைக் குறிக்கும்.

அலும்னா என்றால் முன்னாட்களில் பயின்ற கல்லூரி மாணவி மற்றும் பள்ளிகளில் முன்னாட்களில் பயின்ற மாணவியைக் குறிக்கும். (தகவல் ஆக்ஸ்போர்ட் அகராதி).

ஒரேயோரு ஆணாக இருந்தாலும் அலுமினி என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். இலத்தின் மொழித்தழுவிய சொல்லாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பழைய_மாணவர்&oldid=389656" இருந்து மீள்விக்கப்பட்டது