பேச்சு:பழம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg பழம் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.
DNA-structure-and-bases.png பழம் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

பெயர்மாற்றப் பரிந்துரை[தொகு]

இக்கட்டுரை கனி என பெயர்மாற்றம் செய்வது மிகப்பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன். fleshy friut - சதைப்பற்றுள்ள கனி Dry fruit - உலர் கனி Aggregate fruit- கூட்டுக்கனி இருபுறவெடிகனி வெடியாகனி இவை அனைத்திற்கும் பொருந்தும் படியாக கனி என்ற சொல்லே உள்ளது. பழம் அவ்வளவாக பொருந்தவில்லை. கனி என்ற தலைப்பை இக்கட்டுரைக்கு வைக்க பரிசீலிக்கலாம். நன்றி-- ThIyAGU 16:47, 26 சூலை 2017 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பழம்&oldid=2389197" இருந்து மீள்விக்கப்பட்டது