பேச்சு:பல்மைரா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈராக்கிலும் சாமிலும் இசுலாமிய அரசு என்பதை இசுலாமியத் தீவிரவாதிகள் என்று திரித்து விக்கிப்பீடியாவில் தயவுசெய்து எழுதவேண்டாம். மேலும் சில இடங்களிலும் இசுலாமியத் தீவிரவாதிகள் என்று பொது ஊடகங்கள் போன்று தவியிலும் சொற்கள் பயன்படுத்தப்படுகிறது. விக்கியின் நடுநிலைப்படி (தேவையான இடங்களைத் தவிர்த்து) அநாவசிய சொற்பிறயோகங்களைத் தவிர்க்கவும். நன்றி --Mdmahir (பேச்சு) 12:03, 5 அக்டோபர் 2015 (UTC) 👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 12:28, 5 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

@பயனர்:எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி கவனிக்க.--பாஹிம் (பேச்சு) 12:58, 5 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பல்மைரா&oldid=1929051" இலிருந்து மீள்விக்கப்பட்டது