பேச்சு:பலாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விஸ்தீரணமாக்கப்பட்டது என்றால் என்ன? விரிவாக்கப்பட்டது என்பதா?--Ravidreams 19:10, 28 நவம்பர் 2006 (UTC)

ஆமாம். இங்கே பத்திரிகைகள் அடிக்கடி பயன்படுத்தும் சொல், விச்தீரணம். பத்திரிகைகள் வெகுவான பாதிப்பு செலுத்துகின்றனதான். ---மு.மயூரன் 19:18, 28 நவம்பர் 2006 (UTC)

Operation liberationக்கு ஆவணங்களில் தமிழ் பெயர் ஏதும் இருக்கிறதா? விடுவிப்பு நடவடிக்கை?--ரவி 20:39, 17 நவம்பர் 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பலாலி&oldid=186554" இருந்து மீள்விக்கப்பட்டது