பேச்சு:பர்யாப் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கட்டுரைத் தலைப்பை மாற்றவேண்டும். பர்யாப் மாகாணம் என அமைதலே நல்லது. கட்டுரைக்குள் ஃபர்யாப் மாகாணம் எனுரு எழுதலாம். அகரவரிசைப் படுத்தும்போது ஃப பகரத்துக்குப் பிறகு வரவேண்டும் ஆனால் ஃ வரிசையில் வரும். இதைத் தவிர்க்கவே பர்யாப் மாகாணம் எனத் தலைப்பு இருத்தலே சரியாகும். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 15:07, 1 திசம்பர் 2017 (UTC)