உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:படைப்பாக்கப் பொதுமங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமங்கள் தனிக்கட்டுரையாக இருப்பது பொருத்தமாகப் படுகிறது. இக்கட்டுரை கிரியேட்டிவ் காமன்ஸ் நிறுவனம், அதன் மீதான விமர்சனங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கப் பரிந்துரைக்கிறேன். --கோபி 15:21, 6 மார்ச் 2007 (UTC)

பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படுகிறத்! --மு.மயூரன் 15:42, 6 மார்ச் 2007 (UTC)

Commons - பொதுவகம்

[தொகு]

Commons என்பதற்கு பொதுமம் என்பதை விட பொதுவகம் என்பது கூடிய பொருத்தமாக அமைகிறதா ? --Natkeeran (பேச்சு) 13:04, 7 சூலை 2015 (UTC)[பதிலளி]