பேச்சு:பஃறுளி

  கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

  வடிவேல் எறிந்த பாண்டியன் தவிர மற்றவர்களுக்கும் பஃறுளிக்கும் இருந்த தொடர்பு தெளிவாகத் தெரியுமாறு கட்டுரையை மேம்படுத்த வேண்டும். புறநானூறு 9 என்று ஒரு துணைத் தலைப்பு உள்ளது. ஆனால், உள்ளடக்கம் இல்லையே?--இரவி (பேச்சு) 18:41, 22 சூலை 2012 (UTC)Reply[பதில் அளி]

  பஃறுளியாறும் பறளியாறும்[தொகு]

  பஃறுளியாறும் பறளியாறும் ஒன்றா? --நிர்மல் (பேச்சு) 13:02, 15 அக்டோபர் 2015 (UTC)
  'அடியில் தன் அளவு அரசர்க்கு உணர்த்தி, வடிவேல் எறிந்த வான்பகை பொறாது, பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள, வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு, தென்திசை ஆண்ட தென்னவன் வாழி' - இவ்வரிகள் பஃறுளி குமரிக்கு அருகில் அமைந்துள்ளதாக பாடல்வரி கூறுகிறது. பறளியாறுயாறும் குமரிக்கு அருகில்தான் அமைந்துள்ளது. இலக்கியங்களில் கூறப்படும் பஃறுளியாறு இக்கால பறளியாறுயாக தான் இருக்கும்.--நிர்மல் (பேச்சு) 13:12, 15 அக்டோபர் 2015 (UTC)Reply[பதில் அளி]

  "https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பஃறுளி&oldid=1934405" இருந்து மீள்விக்கப்பட்டது