பேச்சு:நொய்யல் ஒரத்துப்பாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் அணை, ஒரத்துப்பாளையம் அணை என பிற இடங்களில் (ஆங்கில விக்கி,[1]) குறிக்கப்படுகிறது. ஒரத்துப்பள்ளம் என்பது சரியானதா என்ற குழப்பம் ஏற்படுகிறது. விவரம் அறிந்த பயனர்கள் உதவும்.--Booradleyp (பேச்சு) 18:03, 17 செப்டெம்பர் 2012 (UTC)

ஒரத்துப்பள்ளம் என்று தலைப்பு இருந்தது அதை மாற்றாமல் கட்டுரையை சிறிது விரிவுபடுத்தினேன். ஒரத்துப்பாளையம் என்பதே சரி. --குறும்பன் (பேச்சு) 21:17, 17 செப்டெம்பர் 2012 (UTC)

Start a discussion about நொய்யல் ஒரத்துப்பாளையம்

Start a discussion