உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:நேபாளத்தின் இராணி ஐஸ்வர்யா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேபாளத்தின் இராணி ஐஸ்வர்யா என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


முன்மொழிவு

[தொகு]

அண்மையில் செங்கைப் பொதுவன் மன்னர்களின் பெயருக்கு முதலிடம் கொடுத்து அடைமொழியைப் பின்னுக்குத் தள்ளித் தலைப்பிட்டிருந்தார். இவ்வாறு முடியரசுகளின் ஆட்சியாளர் யாவருக்கும் தலைப்பிடலாமே. உதாரணமாக, அரசி ஐசுவர்யா, நேபாளம்.--பாஹிம் (பேச்சு) 02:58, 18 சனவரி 2019 (UTC)Reply