பேச்சு:நுரையீரல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நுரையீரல் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
நுரையீரல் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

செயலிலக்க என்னும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதன் பொருள் யாது? எழுத்துபிழையா என தெரியவில்லை. செயலிழக்க அல்லது செயலிளக்க என்று இருக்கவேண்டுமோ எனவும் புரியவில்லை. புரூனோ அவர்கள் தெரியப்படுத்தவும்.--C.R.Selvakumar 15:41, 7 அக்டோபர் 2006 (UTC)செல்வா[பதிலளி]

செயலிழக்க புருனோ மஸ்கரனாஸ் 17:30, 7 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]
நன்றி. --C.R.Selvakumar 17:33, 7 அக்டோபர் 2006 (UTC)செல்வா[பதிலளி]

புதிர்க்கதிர்கள்[தொகு]

புதிர்க்கதிர்கள் என்பது எக்ஸ் கதிர்களா? --Sivakumar \பேச்சு 06:32, 8 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

உரையில் திருத்தம் தேவை[தொகு]

கீழ்க்காணும் சொற்றொடர் சரியான பொருளைத் தரவில்லை. சரி பார்க்கவும்:

நுண்காற்றறைகள் (ஆல்வியோலை) சுருங்கி விரிதலையும் சில நோய்களால் நுரையீரல் பாதிக்கப்படும் போது எப்படி சுருங்கி விரியும். --செல்வா 12:30, 10 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நுரையீரல்&oldid=741345" இலிருந்து மீள்விக்கப்பட்டது