பேச்சு:நீர்நாய்
நீர்நாய் என ஒரு கட்டுரை உள்ளது. ஆனால், இங்கிருந்த உள்ளடக்கத்தை துடுப்புக்காலி பக்கத்துக்கு வழிமாற்றி உள்ளோம். எது சரி?--இரவி (பேச்சு) 06:43, 15 மே 2012 (UTC)
நீர் நாய் கடல் நாய் இரண்டும் ஒன்றென நினைத்து நான் செய்த தவறது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:48, 15 மே 2012 (UTC)