பேச்சு:நான்காம் மாடி விசாரணை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நான்காம் மாடி விசாரணை என்பதிலிருந்து இலங்கையில் அரச சித்திரவதை எனும் கட்டுரைக்கு வழிமாற்று மிகப்பொருத்தம் என நான் கருதவில்லை. 'நான்காம் மாடி விசாரணை எனும் தனிக்கட்டுரை தேவையில்லை' எனக் கருதப்பட்டால், நான்காம் மாடி விசாரணை எனும் தலைப்பினையே நீக்கி விடுங்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:24, 13 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]