பேச்சு:நாடி சோதிடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

//நாடி சோதிடம் ஒரு மூட நம்பிக்கையாகவே ஒரு பிரிவினரால் நோக்கப்படுகின்றது. // பிரிவை பெயரிடுக. ஏன் ஒளித்து மறைத்து விளையாடுகின்றீர்கள். அறிவியல் ரீதியா என்று சொல்லாம் என்று நினைக்கின்றேன். --Natkeeran 15:10, 14 ஜனவரி 2007 (UTC)

நற்கீரன், அந்த ஒரு பிரிவினரை எப்படி பெயரிடுவதென்று தெரியவில்லை. ஒளிக்க மறைக்க இதிலென்ன இருக்கிறது? இவ்வாறான விடயங்களை மறுக்கும் கருத்துமுதல்வாதிகள் உள்ளனர். ஏற்றுக்கொள்ளும் பொருள்முதல்வாதிகளும் உள்ளனர். மறுக்கும் பிரிவினரை எந்த அரசியல் அணியிலும் வகைப்படுத்த முடியாது. மறுக்கும் பிரிவின்ர் என்ற அணியே அவர்களுக்குரியது. இதனை மறுக்கு சோதிடர்களெ எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இவ்வாறான ஆதி ஆசிய அறிவியற்கூறுகளை ஏற்றுக்கொள்ளும் பொருள்முதல்வாதிகளும் மார்க்சியர்களும் இருக்கிறார்கள். --மு.மயூரன் 15:25, 14 ஜனவரி 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நாடி_சோதிடம்&oldid=95390" இருந்து மீள்விக்கப்பட்டது