பேச்சு:நச்சினார்க்கினியர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நச்சினார்க்கினியர் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


இவர் புலவர். இவர் பல நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். அவற்றை ஒரே கட்டுரையில் விரித்தால் நூற்றாண்டு வாரியாக எழுந்த நூல்களைத் தொகுத்துக்காட்டும் குறிப்பில் இடமுடியாமல் போகும் நூல் பட்டியலிலும் வராமல் போகும். எனவே தனியே பிரிக்கவேண்டிய கட்டாய நிலை. அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 05:59, 18 ஏப்ரல் 2013 (UTC)