பேச்சு:தொழில்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இப்பக்கத்தில் தொழில்களின் பட்டிய்ல் ஏறத்தாழ எல்லாமே ஆண்பாற் சொற்களாலேயே ஆக்கப்பட்டிருந்தது.

முடிந்தவரை திருத்தியிருக்கிறேன். இனி இப்பக்கத்தை தொகுக்க வருபவர்கள் பொதுப்பாற் சொற்களை பயன்படுத்துமாறு வேண்டிக்கொள்கிறேன். --மு.மயூரன் 13:18, 11 அக்டோபர் 2005 (UTC)