பேச்சு:தொன்மவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg தொன்மவியல் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

Myth என்பது எவ்வகையில் தொன்மவியல் எனப் பொதுமைப்படுத்த முடியும். Myth என்பது நம்பகமற்ற பழங்கதைகள், நம்பிக்கைகள் மற்றும் நம்பகமற்ற நவீன கதைகளையும் உள்ளடக்கியது. தொன்மவியல் என கூறும்போது நம்பகமற்ற, சான்றுகளற்றவைகள் கூட தொல் வரலாறுகளோ என்ற மயக்கம் ஏற்படுகின்றது. அதனால் இதனை மாற்ற முனைய வேண்டும். மக்களின் இயல்பான வழக்கில், வட்டார வழக்கில் என்பதற்கு மிகச் சரியாய் பொருந்தவல்ல சொற்கள் ஏதும் உண்டா என ஆராய வேண்டுகின்றேன். நன்றிகள்! --விவரணன் நீலவண்ணன் (பேச்சு) 23:32, 15 திசம்பர் 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தொன்மவியல்&oldid=2302901" இருந்து மீள்விக்கப்பட்டது