உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தொண்டைமானாற்றுப் பாலம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Mayooranathan: தொண்டைமானாற்றுப் பாலம் என்றே கேள்விப்பட்டிருக்கிறேன். அது தான் சரியான வழக்கென நினைக்கிறேன். --மதனாகரன் (பேச்சு) 17:20, 18 சூலை 2015 (UTC)[பதிலளி]

இரண்டுமே வழக்கில் இருப்பதாகவே தெரிகிறது. கூகிள் தேடலில் இரண்டுக்குமே பல்லாயிரக்கணக்கில் வருகின்றன. "தொண்டைமானாறு" கூடுதலாக வருகின்றது. அலுவல் முறையிலான பயன்பாடு எதுவெனக் கண்டறிய வேண்டும். இப்போதைக்கு "தொண்டைமானாறு" என்று மாற்றுகிறேன். --மயூரநாதன் (பேச்சு) 18:00, 18 சூலை 2015 (UTC)[பதிலளி]