பேச்சு:தொடர் வட்டியும் அடுக்குமாறிலி e யும்
Appearance
compound interest என்பதைக் கூட்டு வட்டி என்று கூறுவார்கள் இல்லையா? தொடர் வட்டி என்று நீங்கள் கூட்டுவட்டியைத்தானே கூறுகிறீர்கள்?--செல்வா 14:59, 3 ஏப்ரல் 2009 (UTC)
- ஆமாம். அதை கூட்டு வட்டி என்றே மாற்றிவிடவேண்டியதுதான்! --Profvk 15:48, 3 ஏப்ரல் 2009 (UTC)
- நன்றிங்க.--செல்வா 15:52, 3 ஏப்ரல் 2009 (UTC)
Start a discussion about தொடர் வட்டியும் அடுக்குமாறிலி e யும்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve தொடர் வட்டியும் அடுக்குமாறிலி e யும்.