பேச்சு:தென்கலை ஐயங்கார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தென்கலை ஐயங்கார் என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தென்கலை ஐயங்கார்கள் மணவாள முனியை பின்பற்றுபவர்கள் என்று உயர் நீதிமன்ற தீர்ப்பில் உள்ளது. நீதிமன்ற தீர்ப்பு பார்க்க 9வது பட்டியல் (ஆறாவது பக்கம்). கட்டுரையில் பிள்ளை லோகாசாரியார் என்று உள்ளது. பிள்ளை லோகாசாரியார் தோற்றுவித்தார் என்றால் மணவாள முனியை பின்பற்றுபவர்கள் தென்கலையினர் என்று சொல்லலாமா? --குறும்பன் (பேச்சு) 20:32, 13 திசம்பர் 2012 (UTC)[பதில் அளி]