பேச்சு:தூய விஞ்ஞான பிரிவு ஏனைய தமிழ் நூல்களின் பொதுப்பட்டியல் (இலங்கை)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வலப்புறம் உள்ள பட்டியில் உள்ளது போல், அறிவியல் என்னும் சொல்லைப் பயன்படுத்த பரிந்துரைக்கின்றேன். தூய அறிவியல் எல்லத் தனிய அறிவியல் என்று கூறலாம். மற்றது பயன்பாட்டு அறிவியல் அல்லது பயன்முக அறிவியல் எனலாம். --செல்வா 20:28, 11 பெப்ரவரி 2011 (UTC)