பேச்சு:தீசுதா செதால்வத்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரை இணைப்பு[தொகு]

கட்டுரை இணைப்பின் பின்னர், எந்தத் தலைப்பை முதன்மைத் தலைப்பாகக் கொள்வது?--கலை (பேச்சு) 21:28, 7 மே 2015 (UTC)[பதிலளி]

பின்வரும் வரிசைப்படி கருத்தில் கொள்ளக் கோருகிறேன்.
  1. பெரிய கட்டுரையுடன்
  2. இரண்டு கட்டுரைகளில் எது முதலில் தொடங்கப்பட்ட நாள்
  3. அத்தலைப்பு உரிய தமிழ்ப் பெயராக இருத்தல் வேண்டும்--உழவன் (உரை) 03:22, 8 மே 2015 (UTC)[பதிலளி]
தீஸ்தா செதல்வாட்.--Kanags.
Kanags தீஸ்தா செதல்வாட் ஐ முதன்மைத் தலைப்பாகத் தந்திருக்கின்றார். எனவே அதனையே முதன்மைத் தலைப்பாகக் கொண்டு கட்டுரைகளை இணைக்கலாம் என நினைக்கின்றேன். டீஸ்டா செடல்வாட் கட்டுரையில் வழிமாற்றியை விட்டுச் செல்லலாம். மேலும், டீஸ்டா செடல்வாட் கூகிள் மொழிபெயர்ப்புக் கட்டுரையாக இருப்பதனால், கட்டுரை இணைப்புக்கு முன்னர் உரைதிருத்தம் செய்யப்பட வேண்டும்.--கலை (பேச்சு) 09:45, 8 மே 2015 (UTC)[பதிலளி]


கருத்துத் தேவை[தொகு]

இந்தக் கட்டுரையில் பொய்யான வழக்குகள் குறித்த சர்ச்சை பகுதியில், கீழே உள்ள பகுதி புரியவில்லை. காரணம் மேலே இருப்பதுடன் தகவல் ஒத்துப் போகாதமாதிரி இருக்கின்றது. யாராவது பார்த்துச் சரி செய்வீர்களா?
"டைம்ஸ் ஆஃப் இந்தியா எடுத்துக்கூறிய ஆரம்பச் செய்தியில் இருந்த ஓட்டைகளை திலிப் டி'சௌஸா கண்டுபிடித்துவிட்டார். நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அனுப்பிய செய்திக்கு மறுப்புரை விடுத்த டி'சௌஸா, "உண்மையில்லாதது" என SIT கண்டுபிடித்துவிட்டதாக செய்தியாளர் உண்மையில் கோரிய மூன்று "பரவலாக அறியப்பட்ட" சம்பவங்களை அவர் படிக்கக்கூட இல்லை என குறிப்பிடுகிறார்" --கலை (பேச்சு) 16:42, 12 மே 2015 (UTC)[பதிலளி]

"வரவேற்பு" என்ற துணைத் தலைப்பும் பொருத்தமாக இல்லை. மாற்றம் தேவையென நினைக்கின்றேன்.--கலை (பேச்சு) 17:20, 12 மே 2015 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தீசுதா_செதால்வத்&oldid=3499146" இலிருந்து மீள்விக்கப்பட்டது