பேச்சு:திருவாத்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
  • தென் மாவட்டங்களில் கோமாளித்தனமான செயல்பாடுடையவர்களை திருவாத்தான் என்று அழைப்பதுண்டு. ஆனால் தற்போது இந்தப் பெயர் பயன்படுத்தப்படுவதில்லை. --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:58, 5 சூலை 2011 (UTC)
எங்கள் ஊரில் இப்பெயரைப் பயன்படுத்திக் கேட்டுள்ளேன். ஏன்? என் அப்பாவே என்னை இப்படித் திட்டுவதுண்டு. Face-smile.svg சரியான பெயர்தான். :) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 10:15, 5 சூலை 2011 (UTC)
சூர்யபிரகாஷ் கூறுவது போல் எங்கள் வீட்டிலும் அடிக்கடி இந்தப் பெயரைக் கேட்பதுண்டு (திட்டு வாங்கினேன் என்று சொல்வதா? ஊஹீம்.. என்னைச் செல்லமாகச் சொல்வதுண்டு.) எனவே இந்தப் பெயருக்கு இக்கட்டுரையில் சான்று தேவை எனும் குறிப்பை நீக்குகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 10:35, 5 சூலை 2011 (UTC)
என் சிறுவயதில் நான் எத்தனையோ திருவாத்தான் கதைகளைக் கேட்டு வளர்ந்திருக்கிறேன். அதை வைத்துத் தான் இக்கட்டுரையைத் துவக்கினேன். என்ற போதிலும் என்னால் இதற்கான ஆதாரங்களைத் தரமுடியவில்லை. விக்கியைப் பொறுத்தவரை அனைத்திற்கும் தேவையன்றோ! --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 16:16, 5 சூலை 2011 (UTC)
இங்கு மேற்கோள்தான் சிக்கலா? இதோ இருக்கிறது. இங்கு. நான் சேர்த்துவிட்டேன். @தேனி, விக்கியைப் பொருத்தவரையில் அனைத்துக் கட்டுரைகளுக்கும் ஆதாரம்/மேற்கோள் தேவை. மேற்கோள் இல்லையெனில் அது சொந்தக் கூற்றாகவோ அனுமானமாகவோ தான் கொள்ளப்படும். :) எனவே முடிந்தவரை தொடங்கும் அனைத்து கட்டுரைகளிலும் ஆதாரம் தர முயலவும். அது கட்டுரையின் தரத்தையும் நம்பிக்கைத்தன்மையையும் மேம்படுத்தும். :) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 16:28, 5 சூலை 2011 (UTC)


நன்றி சூர்யா! --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 10:22, 6 சூலை 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திருவாத்தான்&oldid=811577" இருந்து மீள்விக்கப்பட்டது