திருவாத்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருவாத்தான் (உகுளி) என்பவன் தமிழக நாட்டுப்புறக் கதைகளில் வரும் ஒரு கோமாளிக் கதை மாந்தன் ஆவான். இவனது சிறு வயது முதலே இவன் ‌கோமாளித் தனமாக நடந்து கொண்டதாக கதைகள் சொல்லப்படுகிறது.[1] மாவு உரலுக்குள் தலைவிட்ட கதை, ஆற்றில் விறகைப் போட்ட கதை போன்று இவனைப் பற்றி பல நகைச்சுவைக் கதைகள் சொல்லப்படுவதுண்டு.

நாட்டுப்புறங்களில் கோமாளித்தனமாக இருப்பவர்களையும் திருவாத்தான் என்று அழைக்கும் பழக்கம் உண்டு.

நாட்டுப்புறவியல் இலக்கிய வடிவங்கள் தொகு
பழமொழி | விடுகதை | உவமை | மரபுத்தொடர் | சொலவடை

மேற்கோள்கள்[தொகு]

  1. karki. "Geetham.net". மூல முகவரியிலிருந்து 2013-10-09 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் சூலை 05, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவாத்தான்&oldid=3216583" இருந்து மீள்விக்கப்பட்டது