பேச்சு:திருவரங்கம் பெரியார் சிலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயனர்:Raj.sathiya இந்தச் சிலை அமைக்கபட்ட காலத்தில் இருந்தே ஒரு பேசு பொருளாக இருந்துள்ளது. இச்சிலை குறித்த பேச்சும், சர்ச்சைகளும் இனிமேலும் தொடருவதற்கான வாய்ப்புகளே மிகுதியாக உள்ளன. எனவே இக்கட்டுரையை தக்கவைப்பது அவசியமானது என்று கருதுகிறேன்.--கு. அருளரசன் (பேச்சு) 13:39, 15 செப்டம்பர் 2022 (UTC)