பேச்சு:திமிலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிழக்கிலங்கையில் திமிலர்[தொகு]

கிழக்கிலங்கையிலும் திமிலர் என்போர் பிரதான சாதிப்பிரிவினர், சிலவேளை இது இக்கட்டுரையை விரிவாக்க உதவலாம் http://ta.wikipedia.org/s/iks--சங்கீர்த்தன் (பேச்சு) 18:58, 17 ஏப்ரல் 2013 (UTC)

ஆம். நானும் முக்குவருக்கும் இவர்களுக்கும் இலங்கையில் சண்டை நடந்ததாக செய்திகள் படித்திருக்கிறேன். ஆனால் இருவரும் ஒருவர் என்று துறை வல்லுநர் கூறாமல் மூன்றாம் நிலை மூலம் ஆன விக்கிப்பீடியாவில் இதை பதிய இயலாது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:33, 27 சூன் 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திமிலர்&oldid=1446518" இருந்து மீள்விக்கப்பட்டது