பேச்சு:திணை விளக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தக் கட்டுரை தொடர்பில் நண்பர் வடக்கன் ஆங்கில விக்கியில் தெரிவித்த கருத்தை இங்கு காணலாம். பழம்பெரும் நூல்கள் புறத்திணைகளை அகத்திணைகளின் முற்புறமாகவே கருதி வந்துள்ளதாகத் தெரிவிக்கிறார். இது பற்றி அறிந்திருக்கக் கூடியவர்கள் தங்கள் கருத்தைத் தெரிவியுங்கள். தேவைப்பட்டால் கட்டுரையில் தகுந்த மாற்றங்களைச் செய்யலாம். -- சுந்தர் \பேச்சு 07:30, 14 செப்டெம்பர் 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திணை_விளக்கம்&oldid=289875" இருந்து மீள்விக்கப்பட்டது