பேச்சு:தாவர வகைப்பாட்டியல் முறைமைகளின் அட்டவணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தாவர_வகைப்பாட்டியல்_முறைமைகளின்_அட்டவணை#கால அடிப்படையில் வகைப்பாட்டியல் முறைமைகள் என்பதில் தமிழாக்கம் கோரப்பட்டுள்ளது. அதில் பின்வரும் குறிப்புகள் உங்களுக்கு உதவலாம்.

  1. உள்ளிணைப்பு உள்ள ஆங்கிலச் சொற்களின் இணைப்புகளை நீக்க வேண்டும்.
  2. உரிய முக்கியமான முறைமைகளை, தமிழாக்கம் செய்து, அதன் சுருக்கத்தினை இடவேண்டும். (முயற்சி-1)
  3. ஆங்கிலக் கட்டுரை ஒரு தொடக்கமே. நமது தமிழர் மனநிலைக்கு ஏற்ப இதன் வரலாறு சுருக்கமாக மாற்றப்பட வேண்டும்.
  4. மேற்கூறிய இலக்குகளுக்குத் தேவையான நிரலாக்கம், பிற கட்டுரைகளுக்கும் பயன்படுமெனில் உருவாக்கப்பட வேண்டும். (முயற்சி-1)--உழவன் (உரை) 06:27, 28 சனவரி 2017 (UTC)