பேச்சு:தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நடப்புத் தேர்தல் குறித்த கட்டுரை என்பதால், அதிகளவில் தொகுப்புகள் நடக்கும். எனவே இக்கட்டுரையை தொடர்ந்து கவனிக்க வேண்டும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:24, 20 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

மிகச்சரி 2409:408D:3E07:3641:93C1:BE10:A088:DEA9 09:42, 22 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

தேர்தல் முடிவுகள்[தொகு]

முதன்மைக் கட்டுரையில் தேர்தல் முடிவுகளைக் காட்டுவதற்கு, வார்ப்புரு:2024 தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் (முடிவுகள்) என்பதனை இடவேண்டும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:55, 23 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

தலைப்பை மாற்றுக[தொகு]

@Selvasivagurunathan m: மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதே நாடாளுமன்றம். தற்போது நடைபெறுவது மக்களவைக்கான தேர்தல். இது இந்தியா முழுவதும் நடைபெறுவதால் பொதுத் தேர்தல் 2024 இந்தியப் பொதுத் தேர்தல். SamsonM2 (பேச்சு) 02:59, 24 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

நிறைய கட்டுரைகள் உள்ளன. எனவே மற்றவர்களின் கருத்துக்களையும் அறிந்த பிறகு, தலைப்பை நகர்த்துவோம். அதுவரை, இருக்கும் கட்டுரையில் இற்றைகளை செய்யுங்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:03, 24 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
@SamsonM2: மற்றவர்களிடமிருந்து கருத்துக்கள் எதுவும் வரவில்லை. இந்நிலையில், உங்களின் பரிந்துரையை நான் ஏற்கிறேன். முந்தைய தேர்தல்களுக்குரிய தலைப்புகளையும் இவ்வார இறுதியில் நானே மாற்றி விடுகிறேன். வழிமாற்று இல்லாமல் நகர்த்துவதற்கு என்னால் இயலும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:31, 28 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]