உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தமிழ்நாடு அரசின் சட்டங்களும் விதிகளும்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்நாடு அரசின் சட்டங்களும் விதிகளும் என்னும் கட்டுரை தமிழ்நாடு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழ்நாடு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

தமிழ்நாட்டில் தன்னாட்சி பெற்ற சட்டப்பேரவை விடுதலைக்கு முன்பிருந்தே செயற்பட்டு வருகிறது. எனவே பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான சட்டங்கள்/சட்டத் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கும். இவற்றை முழுமையாக இங்கு பட்டியலிட முடியாது. எனவே இந்தப் பக்கம் பயனற்றது என்பது எனது கருத்து.--மணியன் (பேச்சு) 04:40, 28 ஆகத்து 2014 (UTC)Reply

இதை கட்டுரையாக வைப்பதற்குப் பதிலாக பட்டியல்லாக வைக்கலாமே .--Commons sibi (பேச்சு) 04:51, 28 ஆகத்து 2014 (UTC)Reply