பேச்சு:தமனி
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 19 ஆண்டுகளுக்கு முன் by Sivakumar
heart attackஐ மாரடைப்பு என்று சொல்வதே பெருமளவில் வழக்கில் இருக்கிறது. இதயத் தாக்குதல் என்று கேள்விப்பட்டதில்லை. ஒரு வேளை மாரடைப்பு என்று சொல்வது அறவியல் வகையில் சரி இல்லாமலும் இருக்கலாம். ஆனால், இதயத் தாக்குதல் நேரடியாக மொழிபெயர்க்காமல் இதய அடைப்பு என்றாவது சொல்லலாம். அதே போல் stroke வேறு வாதம் (paralysis) வேறு என்று நினைக்கிறேன்--Ravidreams 09:50, 17 மார்ச் 2007 (UTC)
- நானும் சந்தேகத்தில் தான் எழுதினேன். மாரடைப்பு, பக்கவாதம் என்றே பயன்படுத்தலாம்.--Sivakumar \பேச்சு 16:51, 17 மார்ச் 2007 (UTC)
- தமனி என்பது 'artery'-ஆ? இதன் ஆங்கில பெயரை கட்டுரையின் முன்னுரையில் கொடுக்கலாமா..? --மது 10:04, 17 மார்ச் 2007 (UTC)
- ஆங்கிலப்பெயரையும் சேர்த்துள்ளேன்.--Sivakumar \பேச்சு 16:51, 17 மார்ச் 2007 (UTC)